தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Saturday, April 12, 2008

புதிய பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

ஏற்கனெவே பதிவில் இருப்பவர்களுக்கு இந்த விசயம் தெரிந்து இருக்கலாம்
நான் கடந்தவாரம் புதியதாய் படப்பதிவு ஒன்று ஆரம்பித்தேன்.


அதன் முகவரி http://putthunarchi.blogspot.com/


இந்தப்பதிவு இன்னும் எந்த திரட்டியுலும் பட்டியலப்படவில்லை.
ஆனால் எனது feedjit வருகைப் பதிவேட்டில் வெளிநாட்டினர் வருகை அதிகம் காணப்பட்டது.

மேலும் ஓர் அதிர்ச்சியாக எனது மெயில்பெட்டியில் பின்னுட்ட வருகைகள் நிறைய் இருந்தன. ஆனால் அதிகபட்சம் கீழே கண்டபடி இருந்தன.

Galmaran has left a new comment on your post "வண்ணமயமான வீட்டுச்சூழ்நிலைகள்":


See Please Here

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

இதில் உள்ள here கிளிக் செய்தவுடன் வைரஸ் அட்டாக் ஏற்படுகிறது. நல்லவேளையாக எனது கணிணியில் windows defender இருந்ததால் உடனே என்னால் இனம் கண்டு அதை தவிர்க்க முடிந்தது.


புதிய பதிவர்கள் இந்த விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்

9 Comments:

Anonymous Anonymous said...

எச்சரிக்கைக்கு மிக்க நன்றி

April 12, 2008 at 3:53 PM

 
Blogger செல்லி said...

thanks a lot

April 12, 2008 at 4:27 PM

 
Blogger PRABHAKARAN said...

இதுபோன்று பல ஈ மெயில்கள் வருகின்றன.

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டு ஒப்பன் செய்யமல்

April 12, 2008 at 4:40 PM

 
Blogger பொன்வண்டு said...

இவை அனைத்தும் சில டூல்கள் மூலம் ப்ளாக்கரில் புதிதாக பதிக்கப்பட்ட பதிவுகளில் பின்னூட்டம் இடும்படி செய்யப்படுகின்றன. உங்கள் பதிவின் மேலே இருக்கும் நேவிகேசன் பாரில் நெக்ஸ்ட் ப்ளாக் பட்டனை கிளிக்கினால் புதிதாக பதிக்கப்பட்ட பதிவு ஏதாவது ஒன்று வரும். இதை வைத்துத்தான் இப்படி வைரஸ் பரப்புகிறார்கள்.

April 12, 2008 at 4:47 PM

 
Blogger Mayooresan said...

தகவலுக்கு நன்றி கவனமாக இருக்கின்றோம்!

April 12, 2008 at 5:32 PM

 
Blogger ravikumarraja said...

Thanks for your advice

April 12, 2008 at 6:02 PM

 
Blogger கௌபாய்மது said...

scscundar,

நானும் உங்களுக்கு ஆதரவாக ஒரு பதிவை இங்கே இட்டிருக்கிறேன். (இந்த இங்கே இனை நீங்கள் நம்பி சொடுக்கலாம். இது வைரஸ் அல்ல. :-)))))

April 13, 2008 at 10:13 AM

 
Blogger பொய்யன் said...

nanum puthiya pathivanthan. virus endral enna sir

April 13, 2008 at 1:30 PM

 
Anonymous கூடுதுறை said...

நன்றி கௌபாய்மது அவர்களே,

எதோ நம்மால் முடிந்த உதவியை தமிழ் கூறும் பதிவுலகத்திற்க்கு செய்வோம்.

இது பொய்யன் அவர்களுக்கு நிங்களும் கௌபாய் அவர்களின் லிங்க்ல் சென்று பார்த்துக்கொள்ளவும்

April 13, 2008 at 2:42 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home