தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Friday, January 11, 2008

சொரணை கெட்ட இந்துக்கள்

எல்லாம் நம் தலைவிதி என்றுதான்

சொல்லவேண்டும்।இந்துக்கடவுளைத்தான் எப்படி வேண்டும் திட்டலாம் மற்றும் கிண்டல் அடிக்கலாம்।

இன்றைய சும்மா டைம் பாஸ்மச்சி பதிவு இது.... இத்ற்கு இணைப்பு கொடுத்து படிக்கதவர்களையும் படிக்க வைக்கும் பாவத்தினை நான் சேர்க்கவிரும்பவில்லை.....

என்ன தான் டைம்பாஸ் என்றாலும் சொந்த தாயை கிண்டல் அடிக்க இயலுமா?


சொரணை கெட்ட இந்துக்கள் தான் கும்பிடும் கடவுள்களை என்ன சொன்னாலும் அதை
படித்து விட்டு சிரித்து விட்டு போய் விடுவான்.....

இதையே நாத்தீக யோக்கிய சிகாமணிகள் வேற்று மதகாரார்ளையோ அல்லது அவரது கடவுள்கள்களையோ எதாவது சொல்லதான் முடியுமா?

கிண்டல் சினிமா எடுக்க முடியுமா? (எ।க। இந்திரலோகத்தில் அழகப்பன், மற்றும் பல) இல்லை அதிக பட்சம் ஒரு பதிவு அல்லது ஒரு ஜோக் தான் அடிக்க இயலுமா?


அப்படி அடித்தால் தான் அவர்களது நாட்டிலியே இருக்கமுடியாது பக்கத்து நாட்டிலும் இருக்கமுடியாது. நஸ்லிமா போல ஒட வேண்டியதுதான்....

நம் மக்களின் சகிப்புத்தன்மை வாழ்க....

நீவீரும் பெரியார் போல் 100 ஆண்டுகள் வாழ்க....

எப்படியும் இதை பின்னுட்டமிட்டால் இணைக்கப்போவதும் இல்லை... ஆகையால் எனது பதிவில் இடுகிறேன்.

ஏன் என்றால் நான் ஜால்ரா அடிக்கவில்லை

நம் மக்களின் சகிப்புத்தன்மை வாழ்க....

10 Comments:

Anonymous Cool down said...

whichever religion is majority in a country comes under black humour example there have been lot of movies/serials which have made fun of christiniaity in america thats what is happening here. so its not something happening only against hindus.

January 11, 2008 at 8:34 PM

 
Anonymous கால்கரி சிவா said...

கூல் டவுன், முகமதிய நாட்டில் நீங்கள் சொல்வது போல் இல்லை. வெட்டி விடுவார்கள்.

அவர் அரசியல்வாதி அந்த மாதிரிதான் பேசுவார் எழுதுவார். நாளைக்கு எல்லா இந்துக்களும் ஒன்றாக சேர்ந்து ஓட்டு போட்டால் இந்த மாதிரி எல்லாம் எழுத மாட்டார்.

அடுத்த எலக்ஷன் முடிந்த பிறகு இவர்களின் ஒப்பாரி காமெடியாக இருக்கும்

January 12, 2008 at 12:26 AM

 
Anonymous dondu(#11168674346665545885) said...

இந்து என்றால் திருடன் என்று பாரசீக அகராதி கூறுகிறது என்று கூறிய கருணாநிதி அவர்கள் அப்படிப்பட்ட மதத்தில் ஏன் இருக்க வேண்டும்? பேசாமல் முஸ்லிமாக மாறுவதுதானே? ஆனால் மாற மாட்டார். ஏனெனில்:
1. ஓபிசி ரிசர்வேஷன் கிடைக்காது
2. அவர் சாதியினரே அவரை விலக்கி வைத்து விடுவர்
3. முஸ்லிமாக மாறி அங்கு ஏதாவது வாய் தவறி பேசிபனால் அவர்களிடம் வெட்டுப் படுவார்.

ராமர் சம்பந்தமாக உளறி விட்டு பிறகு பல்டி அடித்தது கூட சோனியா காந்திக்கு பயந்துதான். இதுவே இந்துக்கள் இப்படிப்பட்டவர்களை ஓட்டளிக்காது புறக்கணித்தால் என்ன செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

January 12, 2008 at 7:29 AM

 
Anonymous chittoor.S.Murugeshan said...

Dear sir,
Thank u for ur kind response. Please contact with your terms and conditions to my mil id.
s_murugesan_67@yahoo.com

January 18, 2008 at 2:07 PM

 
Anonymous chittoor.S.Murugeshan said...

Given my mail id. I want a hand to post my writings cont: s_murugesan_67@yahoo.com

February 4, 2008 at 6:57 PM

 
Anonymous Anonymous said...

இப்படி பதிவிடும் பன்னாடைகள்தான் பதிவெழுதும் முன் அம்மாவை கொண்டுபோய் கோவில் வாசல்ல இறக்கிவிடும்.மஞ்சத்துண்டு போட்டுகிட்டு சாயிபாபாகாலில் விழுந்துகிட்டே ராமரை கேவலமாய் பேசும் பச்சோந்தியை தலைவனா ஏத்துகிட்டவனிடம் வேறு என்ன எதிர்பார்ப்பது?

March 13, 2008 at 7:37 PM

 
Anonymous ARUVAI BASKAR said...

அன்பு நண்பரே !
இந்த மாதிரி சொரணை கெட்ட பன்னாடைகள் எழுதுவதற்கு எல்லாம் நாம் பதில் எழுதினால் நாம் தரம் தாழ்ந்து போகும் . கூல்.

March 13, 2008 at 8:02 PM

 
Anonymous சுழியம் said...

வீர வேல் ! வெற்றி வேல் !

பெரும்பான்மை மதம் கிண்டலுக்குள்ளாக்கப்படும் என்பது பொய். அது உண்மையானால், அரேபியாவில் ஏன் முகம்மது கேலி செய்யப்படவில்லை?

மேலை நாடுகளில் ஏசுவையும், கிருத்துவத்தையும் கேலி செய்யும் சுதந்திரம் அம்மதத்திலிருந்து பெரும்பான்மை மக்கள் விலகிவிட்டதால் நடப்பது.

இந்தியாவில் இந்து மதம் பலகீனமாது என்பதால், படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியை உதைக்கும் கோழைகள்போல பலர் அதை தரம்தாழ்த்த முயற்சிக்கின்றனர்.

எளியவனை வலியவன் அடிக்கும் உலகில் வேறு என்ன நடக்கும்?

வந்தே மாதரம் !

March 13, 2008 at 9:01 PM

 
Anonymous அடியார்க்கு அடியான் said...

//என்ன தான் டைம்பாஸ் என்றாலும் சொந்த தாயை கிண்டல் அடிக்க இயலுமா?//

சூடான இடுகைகள் லிஸ்டில் வர அதையும் செஞ்சாலும் செய்வானுக இந்தமாதிரியான மாமா பதிவர்கள்.

மதத்தை மட்டுமல்லாது தாய்திரு நாட்டைதிட்டி வரும் பதிவுகள் சகஜமாகிவிட்டது.தாய்நாட்டினை பழிப்பதும் தாயை பழிப்பதற்கும் என்ன வேறுபாடு?

March 13, 2008 at 9:34 PM

 
Anonymous Anonymous said...

தாங்களின் பதிவு ஒரு ஐ- ஓப்பனர். ஆனால் பின்னூட்டங்களை மட்டிறுத்தவும். இப்படிதான் பல நல்ல பதிவர்களின் பதிவுகள், கழிசடை பின்னூட்டங்கள் மூலம் சதி செய்து நீக்கப்பட்டன.

March 13, 2008 at 9:39 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home