தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Friday, January 11, 2008

எல்லாம் நம் தலைவிதி என்றுதான் சொல்லவேண்டும்.இந்துக்கடவுளைத்தான் எப்படி வேண்டும் திட்டலாம் மற்றும் கிண்டல் அடிக்கலாம்

சொரணை கெட்ட இந்துக்கள் தான் தான் கும்பிடும் கடவுள்களை இதை

படித்து விட்டு சிரித்து விட்டு போய் விடுவான்.....


இதையே நாத்தீக யோக்கிய சிகாமணிகள் வேற்று மதகாரார்ளையோ அல்லது அவரது கடவுள்கள்களையோ எதாவது சொல்லதான் முடியுமா?


கிண்டல் சினிமா எடுக்க முடியுமா? (எ।க। இந்திரலோகத்தில் அழகப்பன், மற்றும் பல) இல்லை அதிக பட்சம் ஒரு பதிவு அல்லது ஒரு ஜோக் தான் அடிக்க இயலுமா?அப்படி அடித்தால் தான் அவர்களது நாட்டிலியே இருக்கமுடியாது பக்கத்து நாட்டிலும் இருக்கமுடியாது. நஸ்லிமா போல ஒட வேண்டியதுதான்....

நம் மக்களின் சகிப்புத்தன்மை வாழ்க....


நீவீரும் பெரியார் போல் 100 ஆண்டுகள் வாழ்க....


எப்படியும் இப்பின்னுட்டத்தை தாங்கள் இணைக்கப்போவதும் இல்லை...


ஏன் என்றால் நான் ஜால்ரா அடிக்கவில்லை

நம் மக்களின் சகிப்புத்தன்மை வாழ்க....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Create a Link

<< Home