தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Thursday, March 13, 2008

தள்ளாடும் பங்குச்சந்தை?

இன்னும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி கவிழ்ப்பு குண்டுபொடவில்லை। அதற்குள் தள்ளாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது।

இன்னும் நாளை பணவிக்கம் விகிதம் வந்தால் பங்குவணிகம் பதிவில் கூறிய உள்ளபடி சென்செக்ஸ் 14000 தொடுக்கூடும் எனத்தெரிகிறது।

1 Comments:

Anonymous வால்பையன் said...

ஆட்சி கலைப்பு பயம் மட்டுமே மார்கெட் இறக்கத்திற்கு காரணம் என்று நான் நினைக்கவில்லை.
காலையில் ஆசியா முழுவதும் உள்ள மார்கெட் நிலவரத்தை பாருங்கள்,
எல்லாம் ரெட்டில் இருந்தால் இங்கேயும் அதே தான்.
ஏனென்றால் நம் மார்கெட் அன்னிய முதலீட்டை நம்பியிருக்கிறது.

வால்பையன்

March 13, 2008 at 8:57 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home