தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Friday, March 14, 2008

பதிவுலக வாசகர்களுக்கு ஒர் எச்சரிக்கை!

பராக்! பராக்!!
வருகிறது கூடுதுறையின் பதிவுகள்.
தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொ
ல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.
பொதுவிவாத மேடை,அரசியல் சாணக்கியம், வணிகக்குறிப்புகள்,
குடும்பக்கருத்துக்கள், விளையாட்டு விமர்சனம், செய்தி அலசல்,வயிற்று அலசல்
என அனைத்தும் பதியப்படும்
இதில் எனக்கு உறுதுணையாக இருந்த வால்பையன் அவர்களுக்கு எனது நன்றி.
மேலும் எனது முதல் பதிவுலேயே அதில் பின்னுட்டமிட்டு வாழ்த்திய டோண்டு
ராகவன் ஐயா அவர்களுக்கும் மற்றும் செந்தழல் ரவி, ஓசை செல்லா, PKP, வசந்தம்
ரவி ஆகியவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் பதிவை படித்துவிட்டு பாராட்டுபவர்கள், ஆலோசனை சொல்பவர்கள்,
திட்டுபவர்கள், காறி துப்புபவர்கள் அனைவரும் பின்னுட்டமிட்டு எனது பதிவு
வளரசெய்யுங்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home