தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Thursday, January 10, 2008

கடவுளே நம் தமிழர்களை காப்பற்று

நம்மை கடவுள்தான் காப்பற்றவேண்டும்।

சாய்மீராவின் பதிவில் நயந்தாராவின் பிகினி உடை ஏலத்திற்கு வருகிறதாம்। அதை ஏலத்தில் எடுக்க கடும் போட்டியாம் !!!!

மேலூம் வெளி நாடுகளில் இது சகஜம் படப்பதிவு முடிந்தவுடன் ஏலத்தில் விடப்பட்டு விடுமாம்...

நமது என்ன என்ன கூறி நமது தலையில் மிளகாய் அரைத்து சம்பாதிப்பார்களோ தெரியவில்லை.....

விரைவில் ஒரு பதிவை எதிர் பார்க்கலாம்॥ வெளி நாடு வாழ் தமிழர் ஒருவர் ஏலம் எடுத்தார் என....

3 Comments:

Anonymous சாத்தான் குட்டி said...

நண்பரே, தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்...
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்"...

January 11, 2008 at 1:03 PM

 
Anonymous scssundar said...

தவற்றை சுட்டி காண்பித்தற்கு மிக்க நன்றி அய்யா !!! முடிந்தால் தங்களது பெயரையும் மாற்றுங்கள்

எதோ ஒரு பழமொழி நினைவு வருகிறது....

January 11, 2008 at 6:29 PM

 
Anonymous யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரசிகர் மன்னறக்காரரையே இதுவரை காப்பாற்றவில்லை; இவர்களையா காப்பாற்றப் போகிறார்.
ஒருத்தலை; ஒறுத்தலாக்கவும்.

March 13, 2008 at 8:22 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home