தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Tuesday, January 1, 2008

சொரணை கெட்ட இந்துக்கள்

எல்லாம் நம் தலைவிதி என்றுதான்சொல்லவேண்டும்।இந்துக்கடவுளைத்தான் எப்படி வேண்டும் திட்டலாம் மற்றும் கிண்டல் அடிக்கலாம்।

இன்றைய சும்மா டைம் பாஸ்மச்சி பதிவு இது.... இத்ற்கு இணைப்பு கொடுத்து படிக்கதவர்களையும் படிக்க வைக்கும் பாவத்தினை நான் சேர்க்கவிரும்பவில்லை.....என்ன தான் டைம்பாஸ் என்றாலும் சொந்த தாயை கிண்டல் அடிக்க இயலுமா?


சொரணை கெட்ட இந்துக்கள் தான் கும்பிடும் கடவுள்களை என்ன சொன்னாலும் அதைபடித்து விட்டு சிரித்து விட்டு போய் விடுவான்.....

இதையே நாத்தீக யோக்கிய சிகாமணிகள் வேற்று மதகாரார்ளையோ அல்லது அவரது கடவுள்கள்களையோ எதாவது சொல்லதான் முடியுமா?கிண்டல் சினிமா எடுக்க முடியுமா? (எ।க। இந்திரலோகத்தில் அழகப்பன், மற்றும் பல) இல்லை அதிக பட்சம் ஒரு பதிவு அல்லது ஒரு ஜோக் தான் அடிக்க இயலுமா?அப்படி அடித்தால் தான் அவர்களது நாட்டிலியே இருக்கமுடியாது பக்கத்து நாட்டிலும் இருக்கமுடியாது. நஸ்லிமா போல ஒட வேண்டியதுதான்....நம் மக்களின் சகிப்புத்தன்மை வாழ்க....நீவீரும் பெரியார் போல் 100 ஆண்டுகள் வாழ்க....எப்படியும் இதை பின்னுட்டமிட்டால் இணைக்கப்போவதும் இல்லை... ஆகையால் எனது பதிவில் இடுகிறேன்.ஏன் என்றால் நான் ஜால்ரா அடிக்கவில்லைநம் மக்களின் சகிப்புத்தன்மை வாழ்க....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home