தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Saturday, June 28, 2008

சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு

நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலசமயம் அவர் பழைய பாடங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும் எனக்கூறும் போது அப்பழைய பாடங்களை கண்டுபிடிக்க மிகச்ச்றமம் ஏற்படுகிறது.

அவரே பாடங்களை 1-10,11-20 வரிசைப்படுத்தி கொடுத்து இருந்தாலும் எது எவ்விடம் எனக்கண்டுபிடிக்க தாவு தீர்ந்துவிடும் (நன்றி லக்கிலுக்)

மற்றும் புதியதாய் படிக்க வருபவர்கள் அவரது பாடத்தினை படிக்கவேண்டுமானல் பாடங்கள் தலைகீழ் வரிசையில் இருப்பதால் படிப்பதற்க்குள் புதியவர்களுக்கு டிரவுசர் கழண்டுவிடும் (உதவி: வால்பையன்) எனக்கும் சென்ற வருடம் முதலில் பாடத்தை படிக்க ஆரம்பித்த சமயம் அந்நிலைமைதான்.

மேலும் வாத்தியார் ஐயா பாடத்துடன் பலவிதமான கதைகளுடன் கலந்து அளித்துள்ளார்.

ஆகவே அவரது பாடத்தினை சுலபமாக படிக்க இங்கு அவைகளுக்கு தலைப்புடன் வரிசைப்படுத்தி லிங்க் கொடுத்துள்ளேன்.

பழைய மாணவர்கள் ஏதேனும் விட்டுப்போயிருந்தால் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்

பாலபாடம் 1
பாலபாடம் 2

ஜாதகம் நேரம் கணிப்பு

தமிழ் மாதங்கள் மற்றும் வருடங்கள்

திதி நட்சத்திரம் சம்பந்தமான பாடம்
வான்வெளியில் கிரகங்கள் இராசியின் பாகைகள்

ராசிகளின் உச்சம், நீசம், நட்பு, பகை கிரகவாரியான விபரம்

சூரிய உதயம் மற்றும் சூரியன் இருக்குமிட பலன்கள்

கணினியில் ஜாதகம் கணிப்பது எப்படி? மற்றும் இந்தியாவின் ஜாதகம்
இந்திய ஜாதகம் வல்லரசு ஆகும் நாள்

ஜாதக வகைகள்

லக்னம் கணிக்கும் வழி மற்றும் திமுக ஜாதகம்

லக்னாதிபதி இருக்குமிட பலன்கள் மற்றும் கலைஞர், ரஜினி, கமல் ஜாதகம்

கிரகசேர்க்கை விவரம் மற்றும் நீசபங்க ராஜயோகம்

தசாபுத்தி ஆரம்ப பாடம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதகம்
தசாபுத்தி பாடம் & எம்.ஜி.ஆர் ஜாதக விவரத்துடன்
தசாபுத்தி பாடம் புலிப்பாணி பலன்கள் சூரிய,சந்திர,செவ்வாய் மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ராகு,குரு,சனி மகாதிசைகள்
தசாபுத்தி பாடம் ரஜினி ஜாதகம்
தசாபுத்தி பாடம் புதன், கேது,சுக்கிர மகாதிசை ரஜினி ஜாதகம் விரிவுரை
தசாபுத்தி பாடம் இராகு திசை கேது திசை
தசாபுத்தி பாடம் சூத்திரம்

கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் சூரியன் கோச்சார பலன்கள், அம்மா ஜெயலலிதா ஜாதகம்
கோச்சார பலன்கள் சந்திரன் கோச்சாரபலன் அம்மா ஜெயலலிதா ஜாதக விவரம்
கோச்சார பலன்கள் திருமண அமைப்பு
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம்
கோச்சார பலன்கள் காலசர்ப்ப தோசம் & யோகம் 2
கோச்சார பலன்கள் சனிபெயர்ச்சி
கோச்சார பலன்கள் கோச்சாரம் சனி மாற்றம்

லக்கினப் பலன்கள் மற்றும் பரல்கள் ஆரம்பம்
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் வீடு
லக்கினப் பலன்கள் மற்றும் 1ம் பாவம் பாபகர்த்தாரி யோகம்
லக்கினப் பலன்கள் மற்றும் 2ம் வீட்டு பலன்கள் கையில் காசு தங்குமா தங்கதா?
லக்கினப் பலன்கள் மற்றும் 1 லிருந்து 12 வீடுவரை பலன்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள்
லக்கினப் பலன்கள் 5ம் வீடு பூர்வபுண்ணியம் (புதியது)


அஷ்டவர்க்க பரல்கள் பலன்கள்
அஷ்டவர்க்க பரல்கள் கணக்கிடுவது எப்படி?
அஷ்டவர்க்க பரல்கள் 7ம் வீடு
அஷ்டவர்க்க பரல்கள் வாழ்க்கை அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் கஷ்டமில்லத வாழ்க்கை பெறவேண்டிய அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பாடம்
அஷ்டவர்க்க பரல்கள் புத்திரபாக்கிய பரல்கள் & சூத்திரம் 1
அஷ்டவர்க்க பரல்கள் மனநோய் ஏற்படும் அமைப்பு
அஷ்டவர்க்க பரல்கள் பணம் வரும் அமைப்பு & கஞ்சத்தனம்
அஷ்டவர்க்க பரல்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான பரல்கள் அமைப்பு


திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் 2
திருமண பொருத்தம் மென்பொருள்
திருமண பொருத்தம் 3
திருமண பொருத்தம் கணவன் (அ) மனைவி அமையும் அமைப்பு
திருமண பொருத்தம் திருமண அமைப்பு

ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் (ready reckoner)
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 2
ஜோதிடம் தொடர்பான அட்டவணைகள் 3


பொதுவானவை - ஜோதிடம் மதுவா? மருந்தா?
பொது -GMT விளக்கம்
பொது - ஜோதிடபுத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
பொது - கணினி ஜாதகம் கணிப்பது எப்படி?
பொது - ஜோதிட பாடம் நடைபெறும் இடங்கள்

பொது - விதிப்படிதான் நடக்குமா?
பொது - விதிப்படிதான் நடக்குமா? 2ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 3ம் பகுதி
பொது - விதிப்படிதான் நடக்குமா? 4ம் பகுதி

ஜோதிட கதைகள் படிக்கவேண்டியது கதை
ஜோதிட மேதையின் கதை
சனிஸ்வரன் கதை 1
சனிஸ்வரன் கதை 2
சனிஸ்வரன் கதை 3
சனிஸ்வரன் கதை 4
சனிஸ்வரன் கதை 4.1
சனிஸ்வரன் கதை 5
சனிஸ்வரன் கதை 6 நிறைவுப்பகுதி

அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 1
அனுபவத்தொடர் பொழுதெப்ப விடியும்? பூவெப்ப மலரும்? பகுதி: 2

ஜோதிடம் உண்மை என்பதற்க்கான பதிவுகள்

ESP தீர்க்கதரிசன பகுதி 1
ESP தீர்க்கதரிசன பகுதி 2
ESP தீர்க்கதரிசன பகுதி 3 நிமித்தக்காரன்


நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 1
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 2
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம் பற்றிய பகுதிகள் 3

Labels:

11 Comments:

Blogger உண்மைத்தமிழன் said...

ஐயா ஆடுதுறையாரே..

கை கூப்பி வணங்குகிறேன்..

குருவின் மீது அன்பும், பாசமும் இருக்க வேண்டியதுதான்.. அதற்காக இப்படியா..?

அளவு கடந்து போய்விட்டது என்று நினைக்கிறேன்..

நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்..

நீரே முதல் மாணவனாக இருக்கக் கடவீர்..

நன்றி.. நன்றி.. நன்றி..

வாழ்க வளமுடன்

June 28, 2008 at 6:02 PM

 
Blogger கிரி said...

அடங்கொக்க மக்கா ...கூடுதுறை நீங்க சூப்பர் துறை யா இருக்கீங்க.

ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு பேசாம நீங்க ஏதாவது வகுப்பு எடுக்கலாம் பொறுமையை பற்றி :-)))

உங்கள் ஆர்வம் மற்றும் அவரின் மீதுள்ள அன்பை நினைத்து உண்மையிலேயே மிக ஆச்சர்யமாக இருக்கிறது

June 28, 2008 at 6:15 PM

 
Blogger கூடுதுறை said...

நன்றி பன்மைதமிழன் அவர்களே...

இதற்க்காக பதவி விட்டு விலகவேண்டாம்...

ஆசிரியர் கோபித்துக்கொள்வார்..

June 28, 2008 at 6:15 PM

 
Blogger கூடுதுறை said...

நன்றி கிரி,

ராமருக்கு அணில் செய்த உதவி போல நமது வாத்தியருக்கு எனது உதவி இருக்கட்டுமே...

June 28, 2008 at 6:23 PM

 
Blogger SP.VR. SUBBIAH said...

////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஐயா ஆடுதுறையாரே..
கை கூப்பி வணங்குகிறேன்..
குருவின் மீது அன்பும், பாசமும் இருக்க வேண்டியதுதான்.. அதற்காக இப்படியா..?
அளவு கடந்து போய்விட்டது என்று நினைக்கிறேன்..
நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்..
நீரே முதல் மாணவனாக இருக்கக் கடவீர்..
நன்றி.. நன்றி.. நன்றி..
வாழ்க வளமுடன்////

என்ன உனா தானா, வகுப்பிற்கு டிமிக்கி கொடுத்து விட்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்?
உம்மைக்காணாமல் ஒருவாரமாக வகுப்பறை கலகலப்பாக இல்லை!
சீக்கிரம் வாருங்கள்!

June 29, 2008 at 2:23 PM

 
Blogger SP.VR. SUBBIAH said...

Blogger கூடுதுறை said...
நன்றி கிரி,
ராமருக்கு அணில் செய்த உதவி போல நமது வாத்தியருக்கு எனது உதவி இருக்கட்டுமே...////

என்ன‌ய்யா ராமர் என்றுவிட்டீர்? நான் சாதரணமான ஆள்!மூட நம்பிக்கைகளை வள‌ர்ப்பதாக என்மேல் சிலர் கடுப்போடு இருக்கிறார்கள். இதையும் பார்த்தால் எனக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட்டுத்தான் விடுவார்கள்:‍)))

June 29, 2008 at 2:27 PM

 
Blogger கூடுதுறை said...

//ராமருக்கு அணில் செய்த உதவி போல//

ராமருக்கு அணில் செய்த உதவி போல
என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.

//மூட நம்பிக்கைகளை வள‌ர்ப்பதாக என்மேல் சிலர் கடுப்போடு இருக்கிறார்கள். இதையும் பார்த்தால் எனக்கு பட்டாபிஷேகம் நடத்திவிட்டுத்தான் விடுவார்கள்:‍)))//

ஐயா, தாங்கள் எழுதுவது அனைத்தும் தக்க ஆதாரத்தோடுதான் எழுதி வருகிறீர்கள்...

சிலரின் கடுப்பு உங்களை ஒன்றும் செய்ய இயலாது.

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றுலும் போகட்டும் கண்ணனுக்கே"

June 29, 2008 at 2:43 PM

 
Blogger திருநெல்வேலி கார்த்திக் said...

கூடுதுறையாரின் இந்த பணிக்கு என் நன்றிகள்

July 1, 2008 at 8:24 AM

 
Blogger கூடுதுறை said...

வருகைக்கு நன்றி திருநெல்வேலி கார்த்திக்...

இது குருவிற்கு என்னாலன உதவி அவ்வளவே....

நன்றி எதற்கு?

July 1, 2008 at 9:08 AM

 
Anonymous Anonymous said...

கூடுதுறையாரே,நீங்கள் ஆடுதுறையா அல்லது 'மருத்துவகுடி'யா?

பின்னோக்கி போகும் பதிவுகளுக்கு மருந்து கண்டுபிடித்து முன்னோக்கி போக வைத்து விட்டீர்களே!

அதிலும் 'டவுசர் கழண்டுவிடும்' வார்த்தை பிரயோகம் அபாரம்!!

உண்மை தமிழரே, வாத்தியாருக்கு
உங்கள் மீது தனி வாஞ்சை தான்
கொடுத்து வைத்தவர் நீங்கள் :-))

July 3, 2008 at 2:02 PM

 
Blogger கூடுதுறை said...

நன்றி தமாம்பாலா...

July 3, 2008 at 4:52 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home