தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Monday, April 9, 2007

இன்னா செய்தாரை ஒருத்தல்

ராமர் சேது பாலம்...


ராமர் இருந்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை எதற்கு? சேது பாலத்தை வெட்டுவதற்கு பதில் தனுஸ்கோடிக்கும் ராமேச்வரத்திற்கும் இடையில் உள்ள அதுவும் நம் நாட்டிலேயே உள்ள சிறிய நிலப்பரப்பை வெட்டி அதில் கப்பல் விடலாமே?


அதனால் நம் பெரும்பான்மை மக்களின் மனதில் திருப்தியை உண்டாக்கலாமே.


அதற்கு பதில் ஏன் இந்து பெரும்பான்மை மக்களின் உணர்வுகளொடு விளையாடவேண்டும்।



ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு பாலம் கட்டினார் என்று கேள்வி எழுப்பலாமா?


அதன்படி பார்த்தால் தமிழ் மன்னரான கரிகால் சோழன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு மிகப்பெரும் கல்லணையை கட்டினார்?


அதன்படி பார்த்தால் ராஜ ராஜ சோழன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு மிகப்பெரும் பெரிய கோவிலை கட்டினார்?


சிருபான்மை மக்களுக்கு இடஒதுக்கிடு அளித்து அவர்களுக்கு பெரும் திருப்தியை வழ்ங்கியவர்கள் இதற்கு மாற்று வழி முயற்ச்சிக்கலமே?\

எனது முதல் வலைப்பதிவு இது. ஆகவே ஏதேனும் சொற்குற்றம் இருப்பின் தயவுசெய்து மன்னிக்கவும் மற்றும் பொருட்குற்றம் இருப்பின் பின்னுட்டம் இடவும்.\