தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Monday, July 7, 2008

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு அவசர கோரிக்கை

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை

நான் கூடுதுறை, புத்துணர்ச்சி என இருபதிவுகளை சுமார் 10 மாதங்களாக பதிவிட்டு வருகிறேன். ஆனால் எனது பின்னுட்டங்கள் ம திரட்டியில் திரட்டப்படுவதில்லை.

எனது பின்னுட்டங்களை மட்டுறுத்தல் செய்துதான் வெளியிடுகிறேன். இது சம்பந்தமாக பல ஈமெயில்களையும் நிர்வாகிக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

அவைகளுக்கு எந்த பதிலும் இல்லை.

ஆனால் என்ன காரணத்தால் எனது பின்னுட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஒரு வரி இரண்டு வரிகளில் வரும் மொக்கை பதிவுகளில் எல்லாம் பின்னுட்டம் திரட்டப்படும் போது ஏன் எனது பதிவுகளின் பின்னுடங்களை திரட்ட மறுத்துவருகிறிர்கள்?

தயவு செய்து எனது இரு பதிவுகளின் பின்னுட்டங்கள் திரட்ட ஏற்பாடு செய்யுங்கள். இல்லை இதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

மூத்த பதிவிர்களின் கவனத்திற்கு: இது சம்பந்தமாக தங்களின் உதவியையும் ஆலோசனைகளையும் எனக்கு பின்னுட்டமாக அளிக்க வேண்டுகிறேன்

Labels:

5 Comments:

Blogger கிரி said...

//ஒரு வரி இரண்டு வரிகளில் வரும் மொக்கை பதிவுகளில் எல்லாம் பின்னுட்டம் திரட்டப்படும் போது ஏன் எனது பதிவுகளின் பின்னுடங்களை திரட்ட மறுத்துவருகிறிர்கள்?//

நல்ல வேளை என்னோடது பெரிய பதிவா தான் இருக்கு....

பெரிய மொக்கைனு சொல்லிடாதீங்க.. :-))

கூடுதுறை, இதே பிரச்சனை பலருக்கு இருக்கிறது..மற்றும் பதிவுகள் தமிழ் மணத்திலேயே தெரிவதில்லை....தமிழ் மண நிர்வாகத்தினர் பதிவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்

July 7, 2008 at 12:18 PM

 
Blogger கூடுதுறை said...

நன்றி கிரி,

தாங்களும் இது சம்பந்தமாக ஒரு பதிவிட்டு ஆதரவு தெரிவியுங்கள்.

அப்போது 9ம் தேதி ஊரு வர்றிங்களா?

July 7, 2008 at 12:26 PM

 
Blogger Durai Thiyagaraj said...

aamaiyaa..aama..

endoda pathivugal nattu makkalukku
payanpaduramathiri...

http://durai-thiyagaraj.blogspot.com/
http://tamilneya.blogspot.com/

irandu tamilzmanathula thiratta solli
kettum iduvaraikkum illa...

Enn?

July 7, 2008 at 5:21 PM

 
Blogger விஜய் said...

ஜூலை 13ம் தேதி கோவையில்
திரு. மஞ்சூர் ராசா இல்லத்தில்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.
காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு

வருகைதரும்

கோவை இணைய நண்பர்கள்

மஞ்சூர் ராஜா
தமிழ்பயணி சிவா
லதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்
ஓசை செல்லா
திருப்பூர் தியாகு
புரவி ராம்
ஞானவெட்டியான்
காசி
சுரேஷ்
காயத்ரி
கனகராஜ்
ஜெயபிரகாஷ்
நாமக்கல் சிபி
கார்த்திக்
புதுகை பாண்டி
வடகரை வேலன்
பரிசில்காரன்
கூடுதுறை
வெயிலான்
கிரி

மேலும்
வருபவர்களையும்

வருக வருக
என
வாழ்த்தி
வரவேற்கிறேன்(தகவல்:http://podian.blogspot.com/)

தி.விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com

July 13, 2008 at 6:33 AM

 
Blogger கூடுதுறை said...

ஒரு அவசர வேலை இருப்பதால் பதிவர் மீட்டிங்கில் கலந்திட இயலவில்லை

July 13, 2008 at 10:17 AM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home