தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Sunday, June 1, 2008

ஆடாதேடா மனிதா!!! சென்ற பதிவிற்கு எதிர்பதிவு

ஆடாதேடா மனிதா!! ஆடாதேடா மனிதா!!! சென்ற பதிவிற்கு எதிர்பதிவு இது

மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க இயலும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இந்த புகைப்படம் உலகின் மிக மிக உயரமான கட்டிடமான BURJ DUBAI  (உயரம் 2620 அடி) யில் இருந்து எடுக்கப்பட்டது





அடுத்து கீழே உள்ள படத்தின் இடது பக்க மூலையை கவனியுங்கள் பூமியின் வளைவுகளை காண முடியும்

படத்தில் மேல்புறத்தில் கட்டிட வேலை செய்து கொண்டு இருப்பவர்களால் பூமி சுற்றுவதை உணரமுடிகிறாதாம்.

படம் பெரியதாக பார்க்க படத்தின் மீது கிளிக்கிட்டுகொள்ளுங்கள் அப்போது தான் தாங்களும் உணரமுடியும்

இப்போது கூறுங்கள் மனிதனால் செய்யமுடியாதது எதாவது உள்ளதா ??





Labels:

4 Comments:

Blogger g said...

இது எதிர் பதிவு அல்ல. என் எதிரிப் பதிவு. சூப்பரோ சூப்பர். உலகம் உருண்டை என கேள்விப்பட்டேடன். உன்னுடைய இரண்டாவது போட்டோ வைப்பார்க்கும் அதை உணரமுடிகிறது. அப்புறம் இவ்வளவு உயரரரரரரரரமாணணணணணணன கட்டிடமா?

June 1, 2008 at 4:35 PM

 
Blogger வடுவூர் குமார் said...

படத்தில் மேல்புறத்தில் கட்டிட வேலை செய்து கொண்டு இருப்பவர்களால் பூமி சுற்றுவதை உணரமுடிகிறாதாம்.

இதுக்கு எதுக்கு அவ்வளவு உயரம் போகனும்? அதான் கீழேயே தெரிகிறதே!!! (காலை & இரவு).:-)

வேலை செய்பவர்கள் வேறு ஏதாவது மாதிரி உணர்கிறார்களா?

June 1, 2008 at 5:26 PM

 
Blogger கூடுதுறை said...

\\இது எதிர் பதிவு அல்ல. என் எதிரிப் பதிவு. \\

எதற்கு என் மேல் இப்படியொரு கொலை வேறி ஜிம்ஷா அவர்களே?

June 1, 2008 at 5:50 PM

 
Blogger கூடுதுறை said...

//இதுக்கு எதுக்கு அவ்வளவு உயரம் போகனும்? அதான் கீழேயே தெரிகிறதே!!! (காலை & இரவு).:-)//

நீங்கள் சொல்வதற்கு 12 மணி நேரம் காத்து இருக்க வேண்டும்.

இதில் அந்த நிமிடத்தில் உணரமுடியும்..

வருகைக்கு நன்றி வடுவூராரே!

June 1, 2008 at 5:52 PM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home